Saturday, 6 September 2014

சுருளி அருவி சுற்றுலா

 
சுருளி அருவி பாளையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேகமலையை உரைவிடமககொண்ட இந்த அருவி. அங்கிருந்து 150 அடி கீள்நோகிபாய்கிறது பின்பு குட்டையில் தேங்கி அதன்பிறகு 40 அடியில் கீள்விழுந்து தரையை தொடுகிறது.

மலை உச்சியில் இருந்து வருவதால் மூலிகை மகத்துவம் மற்றும் மருத்துவம் கொண்டதாக கருதபடுகிறது. தமிழக அரசு இதை சுற்றுலா தளமாக அறிவித்து வருடம்தோறும் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து விடுமுறை நாட்களை கழித்துவிட்டு செல்கின்றனர்.
 
 

No comments:

Post a Comment